வாஷிங்டன்: பாக். ராணுவ இலக்குகள் எதுவும் தாக்கப்படவில்லை என அமெரிக்காவிற்கான இந்திய தூதரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. பொருளாதாரம் மற்றும் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை; இந்தியாவின் நடவடிக்கைகள் கவனமாகவும் துல்லியமாகவும் உள்ளன. அறியப்பட்ட பயங்கரவாத முகாம்கள் மட்டுமே குறிவைத்து தாக்குதல் என விளக்கம் அளித்துள்ளது.
The post பாக். மீதான தாக்குதல் – இந்திய தூதரகம் அறிக்கை appeared first on Dinakaran.