அமெரிக்கா: பாகிஸ்தான் லாகூரில் உள்ள அமெரிக்கர்கள் வெளியேற அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்தியா – பாக். இடையே ஏற்பட்டுள்ள போர் பதற்றத்தை அடுத்து அமெரிக்கர்கள் வெளியேற அறிவுறுத்தியுள்ளது. லாகூரில் இருந்து வெளியேற முடியாதபட்சத்தில் பாதுகாப்பான இடங்களில் இருக்கவும் அறிவுறுத்தியுள்ளது.
The post பாகிஸ்தான் லாகூரில் உள்ள அமெரிக்கர்கள் வெளியேற அந்நாட்டு அரசு அறிவுறுத்தல் appeared first on Dinakaran.