பாகிஸ்தான் ராணுவம் தாக்குதலில் 3 இந்தியர்கள் உயிரிழப்பு

14 hours ago 3

காஷ்மீர்: எல்லை கட்டுபாட்டு கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதலில் 3 இந்தியர்கள் உயிரிழந்தனர். பாகிஸ்தானுக்கு உரிய பதிலடி கொடுத்து வருவதாக இந்திய ராணுவம் விளக்கம் அளித்து வருகிறது.

The post பாகிஸ்தான் ராணுவம் தாக்குதலில் 3 இந்தியர்கள் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Read Entire Article