பாகிஸ்தான் மசூதியில் குண்டுவெடிப்பு 5 பேர் பலி

3 hours ago 3

பெஷாவர்: பாகிஸ்தானின் வட மேற்கு கைபர் பக்துன்வா மாகாணம், நவ்ஷேரா மாவட்டம், அகோரா கட்டக் நகரில் உள்ள மசூதியில் நேற்று பயங்கர குண்டுவெடிப்பு நடந்தது.இதில் ஜமியத் உலேமா இஸ்லாம் அமைப்பின் மத குருவான ஹமிதுல் ஹக் மற்றும் தொழுகைக்கு வந்திருந்த 4 பேர் உயிரிழந்தனர்.20 பேர் படுகாயமடைந்தனர்.கைபர் பக்துன்வா ஐஜி கூறுகையில், ‘‘இது தற்கொலைபடை தாக்குதல் ஆகும் ’’ என்றார்.

The post பாகிஸ்தான் மசூதியில் குண்டுவெடிப்பு 5 பேர் பலி appeared first on Dinakaran.

Read Entire Article