பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் விளையாட ஜிம்பாப்வே டெஸ்ட் தொடரை தவறவிடும் வங்காளதேச முன்னணி வீரர்

2 days ago 2

டாக்கா,

ஐ.பி.எல். போன்று பாகிஸ்தானில் 'பாகிஸ்தான் சூப்பர் லீக்'(பிஎஸ்எல்) தொடர் நடைபெற்று வருகிறது. இந்த வருடத்திற்கான பி.எஸ்.எல். தொடர் வருகிற ஏப்ரல் 8-ம் தேதி முதல் மே 19-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதனிடையே ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.

இந்நிலையில் வங்காளதேச முன்னணி வீரரான லிட்டன் தாஸ் பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் விளையாட ஜிம்பாப்வேவுக்கு டெஸ்ட் தொடரிலிருந்து விலக முடிவு செய்துள்ளார். இதற்கு வங்காளதேச கிரிக்கெட் வாரியமும் அனுமதி அளித்துள்ளது.


Read Entire Article