
பாகிஸ்தானின் தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 5 பேர் வீரமரணம் அடைந்துள்ளனர். பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் அதிகம் பேர் இறந்திருக்க வாய்ப்பு உள்ளது. பாகிஸ்தான் இன்று தாக்கினால் பதிலடி கொடுக்கப்படும். ஆபரேஷன் சிந்தூர் மூலம் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது என்று ராணுவ அதிகாரி ராஜிவ் காய் கூறியுள்ளார்.