பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த தீவிரவாத முகாம்கள் அனைத்தும் தரைமட்டமாகியுள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். கற்பனை செய்ய முடியாத தாக்குதலை இந்தியா நிகழ்த்தியுள்ளது; பொது சொத்துக்கள் அதிகளவில் சேதமடையாத வகையில் துல்லிய தாக்குதல். இது இந்தியாவுக்கு பெருமை மிகுந்த தருணம் என அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
The post பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த தீவிரவாத முகாம்கள் அனைத்தும் தரைமட்டம்; பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் appeared first on Dinakaran.