பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்கிறது: ஒன்றிய அமைச்சர் தகவல்

3 hours ago 3

டெல்லி: பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்கிறது என ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜு தகவல் அளித்துள்ளார். என்ன நடக்கிறது என்பதை வெளிப்படையாக தெரிவிக்க முடியாது; அனைத்துக்கட்சி கூட்டத்தில் தலைவர்கள் ஆலோசனைகளை வழங்கினார்.

The post பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்கிறது: ஒன்றிய அமைச்சர் தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article