பாகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.2ஆக பதிவு

3 hours ago 2

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் மாலை 4 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.2ஆக பதிவானது. பூமிக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கட்டத்தால் வீடுகள் குலுங்கியதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

 

The post பாகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.2ஆக பதிவு appeared first on Dinakaran.

Read Entire Article