இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள் 11 பேர் உயிரிழந்தனர். பலூசிஸ்தான் மாகாணத்தில் நிலக்கரி சுரங்க தொழிலாளர்கள் சென்ற லாரியை குறிவைத்து குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது.
The post பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு – 11 பேர் பலி appeared first on Dinakaran.