பாகிஸ்தானில் இருந்து அட்டாரி எல்லை வழியாக இதுவரை 745 இந்தியர்கள் நாடு திரும்பினர்

9 hours ago 3

அட்டாரி: அட்டாரி எல்லை வழியாக இதுவரை 745 இந்தியர்கள் பாகிஸ்தானில் இருந்து நாடு திரும்பினர்.
இருதரப்பிலும் வெளியேறுவதால் இருநாடுகளிலும் உள்ள உறவினர்கள் கண்ணீர் மல்க வழியனுப்பி வைத்தனர். கடந்த 3 நாட்களில் இந்தியாவில் இருந்து 509 பாகிஸ்தானியர்கள் வெளியேறி உள்ளனர்.

The post பாகிஸ்தானில் இருந்து அட்டாரி எல்லை வழியாக இதுவரை 745 இந்தியர்கள் நாடு திரும்பினர் appeared first on Dinakaran.

Read Entire Article