பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3096 கனஅடியாக உயர்வு!

3 months ago 27

சத்தியமங்கலம்: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1172 கன அடியில் இருந்து 3096 கனஅடியாக உயர்ந்துள்ளது. பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்துக்காக வினாடிக்கு 3100 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

 

The post பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3096 கனஅடியாக உயர்வு! appeared first on Dinakaran.

Read Entire Article