பள்ளி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

2 weeks ago 2


பூந்தமல்லி: தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு பூந்தமல்லி போக்குவரத்து போலீசார் மற்றும் தனியார் இரு சக்கர வாகனம் விற்பனை நிறுவனம் சார்பில் பூந்தமல்லி அறிஞர் அண்ணா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் பூந்தமல்லி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திர மவுலி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு, ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணிவதன் அவசியம், சாலை விதிகளை பின்பற்றுவது, சாலை விபத்துகளை தவிர்ப்பது போன்ற பல்வேறு கருத்துகளை பள்ளி மாணவர்களுக்கு எடுத்துரைத்து பேசினார்.

The post பள்ளி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Read Entire Article