திருப்பூர்: பல்லடம் அருகே தோட்டா தயாரிக்கும் வெடிமருந்து ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. மல்லேகவுண்டம்பாளையத்தில் ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் வெடிமருந்து கிடங்கு தரைமட்டமானது.
The post பல்லடம் அருகே வெடிமருந்து ஆலையில் பயங்கர விபத்து!! appeared first on Dinakaran.