பல்லடம் அருகே காதல் விவகாரத்தால் தங்கையை படுகொலை செய்த அண்ணன் கைது

2 weeks ago 4

திருப்பூர்: பல்லடம் அருகே காதல் விவகாரத்தால் தங்கையை கொலை செய்த அண்ணன் கைது செய்யப்பட்டார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள பருவாய் கிராமத்தைச் சேர்ந்தவர் தண்டபாணி. வெல்டிங் பட்டறை தொழிலாளி. இவரது மனைவி தங்கமணி. இவர்களது மகன் சரவணன் (24), மகள் வித்யா (22). சரவணன் எலெக்ட்ரீஷியனாகப் பணியாற்றி வந்தார். வித்யா கோவை அரசுக் கல்லூரியில் முதுகலை முதலாமாண்டு படித்து வந்தார். இவரும், திருப்பூர் விஜயாபுரத்தை ர்ந்த வெண்மணி (25) என்ற இளைஞரும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

Read Entire Article