பயிற்சியை தவிர்த்த ரோகித் சர்மா.. தசைப்பிடிப்பு என தகவல்

2 months ago 10
பயிற்சியின் போது விராட் கோலி ஸ்பின்னர்களுக்கு எதிராக அதிக நேரம் பயிற்சி மேற்கொண்டார். அவருக்கு குல்தீப் யாதவ், அக்சர் படேல் மற்றும் ரவீந்திரநாத் ஜடேஜா ஆகியோர் பந்துகளை வீசினர்.
Read Entire Article