பத்திரப்பதிவு டிஐஜி,அலுவலக உதவியாளர் சிறையிலடைப்பு

3 months ago 22

சேலம்: சேலம் பத்திரப்பதிவு டிஐஜி ரவீந்திரநாத், அலுவலக உதவியாளர் இருவரும் மீண்டும் சிறையில் அடைத்துள்ளனர். போலி ஆவணம் மூலம் ரூ.60 கோடி நிலத்தை வேறு நபர்களுக்கு பத்திரப்பதிவு செய்ததாக புகார் அளித்தனர். கலைவாணி என்பவரின் ரூ.50 கோடி நிலம், சையது அமீனின் ரூ.10 கோடி நிலம் வேறு நபர்களுக்கு பத்திரப்பதிவு செய்ததாக வழக்கு தொடரப்பட்டது. பத்திரப்பதிவு டிஐஜி ரவீந்திரநாத், அலுவலக உதவியாளர் லதாவை போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர். விசாரணை முடிந்து இருவரும் செங்பல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பிறகு புழல் சிறையில் அடைத்தனர்.

The post பத்திரப்பதிவு டிஐஜி,அலுவலக உதவியாளர் சிறையிலடைப்பு appeared first on Dinakaran.

Read Entire Article