இஸ்ரேல்: இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நிபந்தனை விதித்ததை அடுத்து பணயக் கைதிகள் பட்டியலை ஹமாஸ் வெளியிட்டது. போர் நிறுத்த உடன்பாட்டை ஏற்க பணயக் கைதிகள் பட்டியலை வெளியிட வேண்டுமென இஸ்ரோல் பிரதமர் நிபந்தனை வைத்தது. இஸ்ரேல் பிரதமரின் நிபந்தனையை அடுத்து பணயக் கைதிகள் பட்டியலை ஹமாஸ் அமைப்பு வெளியிட்டது.
The post பணயக் கைதிகளின் பட்டியலை வெளியிட்டது ஹமாஸ் appeared first on Dinakaran.