பட்டாவில் பெயர் நீக்க, சேர்க்க விண்ணப்பிக்கலாம்: நில நிர்வாக ஆணையர் அறிவுறுத்தல்

1 day ago 4

சென்னை: இறந்தவர்களின் பெயர், புதிய உரிமையாளர் பெயர்களை பட்டாவில் சேர்க்க விண்ணப்பிக்கலாம். eservices.tn.gov.in என்ற இணையதளம் அல்லது இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மக்கள் அறியும் வகையில் அறிவிப்பு வெளியிட ஆட்சியர்களுக்கு நில நிர்வாக ஆணையர் அறிவுறுத்தி உள்ளார். இணையதளம் மூலம் பெறப்படும் விண்ணப்பங்களை பரிசீலித்து ஆணை பிறப்பிக்க வேண்டும்.

The post பட்டாவில் பெயர் நீக்க, சேர்க்க விண்ணப்பிக்கலாம்: நில நிர்வாக ஆணையர் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Read Entire Article