சென்னை பட்டாபிராமில் நடந்த இரட்டை கொலை சம்பவம் தொடர்பாக பட்டாபிராம் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் ஜெகநாதன் பணியிடை நீக்கம் செய்துள்ளார். பட்டாபிராம் சட்டம் – ஒழுங்கு ஆய்வாளர் ஜெகநாதன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றியுள்ளார். பட்டாபிராம் காவல் ஆய்வாளராக, திருவேற்காடு காவல் ஆய்வாளர் கிருஷ்ணா விஜய ராஜ் இடமாற்றம் செய்துள்ளார். ஆயல்சேரியை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளிகள் இரட்டைமலை சீனிவாசன் மற்றும் ஸ்டாலின் ஆகியோர் நேற்று வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர்.
The post பட்டாபிராமில் நடந்த இரட்டை கொலை சம்பவம் தொடர்பாக காவல் ஆய்வாளர் ஜெகநாதன் பணியிடை நீக்கம்: காவல் ஆணையர் சங்கர் ஜீவால் உத்தரவு appeared first on Dinakaran.