பட்ஜெட் அறிவிப்பின்படி கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 2025-26ல் ஒரு லட்சம் புதிய வீடுகள் கட்ட நிதி ஒதுக்கீடு

3 days ago 3

சென்னை: பட்ஜெட் அறிவிப்பின்படி கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 2025-26ல் ஒரு லட்சம் புதிய வீடுகள் கட்ட ரூ.3,500 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 2030க்குள் தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரும் நோக்கத்துடன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

The post பட்ஜெட் அறிவிப்பின்படி கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 2025-26ல் ஒரு லட்சம் புதிய வீடுகள் கட்ட நிதி ஒதுக்கீடு appeared first on Dinakaran.

Read Entire Article