பஞ்சாப் அணியின் கேப்டனாக என் இலக்கு இதுதான் - ஷ்ரேயாஸ் ஐயர்
3 hours ago
2
பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர், JioHotstar நிகழ்ச்சியில், பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக IPL கோப்பையை வெல்லும் இலக்கை பற்றி பேசினார். 2008-ல் 14 வயதில் ball boy அனுபவத்தை நினைவு கூர்ந்தார்.