பஜாஜ் பிரீடம் 125 சிஎன்ஜி

1 month ago 10

பஜாஜ் நிறுவனம் பிரீடம் 125 சிஎன்ஜி மோட்டார் சைக்கிளை கடந்த ஆண்டு ஜூலை 5ம் தேதி அறிமுகம் செய்திருந்தது. இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் சிஎன்ஜி பைக் இது. 8 மாதங்கள் கடந்த நிலையில் 50,000 பிரீடம் 125 பைக் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக பஜான் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து இந்த நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில், பஜாஜ் பிரீடம் சிஎன்ஜி 8 மாதம் 12 நாட்களில் 50,000 என்ற மைல்கல்லை தாண்டி 50,047 பைக்குகள் விற்கப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு அக்டோபர், நவம்பர் மாதங்களில் அதிக பைக்குகள் விற்பனையாகியுள்ளன. மொத்த விற்பனையில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 9,591 பைக்குகள், குஜராத்தில் 8,797 பைக்குகள் விற்கப்பட்டுள்ளன என இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

The post பஜாஜ் பிரீடம் 125 சிஎன்ஜி appeared first on Dinakaran.

Read Entire Article