பங்குனி விழா – கோழி, சேவல் விலை கிடுகிடு உயர்வு

6 hours ago 4

திருப்புவனம் : தென் மாவட்டங்களில் அம்மன் கோயில்களில் பங்குனி திருவிழா தொடங்க உள்ளதால் கோழி, சேவல் விலை கிடுகிடு உயர்ந்துள்ளது. தென்மாவட்ட வியாபாரிகள் வாரம்தோறும் சந்தைக்கு வருவதுடன் கிராமங்களிலும் ஆடு, கோழி, சேவல் வாங்க செல்வர். திருப்புவனம் வட்டாரத்தில் அல்லிநகரம், கலியாந்தூர், பழையனூர், ஏனாதி உள்ளிட்ட ஊர்களில் ஆடு, கோழிகள் வளர்த்து வருகின்றனர். ஒரு கிலோ எடைகொண்ட சேவல் ரூ.350-க்கு விற்ற நிலையில் ரூ.450 முதல் ரூ.500-வரை விலை உயர்ந்துள்ளது. ஒரு கிலோ எடைகொண்ட கோழி விலை ரூ.450-ல் இருந்து ரூ.1,500 ஆக உயர்ந்துள்ளது.

The post பங்குனி விழா – கோழி, சேவல் விலை கிடுகிடு உயர்வு appeared first on Dinakaran.

Read Entire Article