சென்னை: பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிறை நிரப்பும் போராட்டம் நடத்த சென்னை சேப்பாக்கம் சிவானந்தா சாலைக்கு வந்த பகுதி நேர ஆசிரியர்கள் 1,900 பேர் மீது திருவல்லிக்கேணி போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
The post பகுதி நேர ஆசிரியர்கள் 1,900 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு appeared first on Dinakaran.