நோயாளி விவரமறிந்து சிகிச்சை அளிக்​கும் ‘ஆயுஷ்​மான் பாரத்’ அட்டை: ​மக்​களிடம் விழிப்​புணர்வை ஏற்​படுத்த வலி​யுறுத்​தல்

8 hours ago 2

மதுரை/சிவகங்கை: நோயாளி​களின் உடல்​நிலை குறித்த விவரமறிந்​து, சிகிச்சை அளிக்க உதவும் ஆயுஷ்​மான் பாரத் சுகா​தார கணக்கு அடை​யாள அட்​டையை (ஆபா) ஆதார் மூலம் பதிவு செய்​து, பதி​விறக்​கம் செய்​ய​லாம். இதுகுறித்து பொது​மக்​களிடம் மாநில சுகா​தா​ரத் துறை அதி​காரி​கள் விழிப்​புணர்வை ஏற்​படுத்த வேண்​டுமென்று வலி​யுறுத்​தப்​பட்​டுள்​ளது.

தமிழக அரசின் முதல்​வர் விரி​வான மருத்​து​வக் காப்​பீட்​டுத் திட்​டம், மத்​திய அரசின் பிர​தான் மந்​திரி ஜன் ஆரோக்யா யோஜனா திட்​டங்​கள் ஒருங்​கிணைக்​கப்​பட்​டு, ஒரு குடும்​பத்​துக்கு ரூ.5 லட்​சம் வரை காப்​பீடு வழங்​கப்​படு​கிறது. உயிர் காக்​கும் சிகிச்​சைகளுக்கு ரூ.22 லட்​சம் வரை இழப்​பீடு பெற​வும் அனு​ம​திப்​ப​தால் முதல்​வர் காப்​பீட்​டுத் திட்​டம் கிராம மக்​களிடம் அதிக வரவேற்பை பெற்​றுள்​ளது.

Read Entire Article