தேவையான பொருட்கள்
200 கிராம் திராட்சை
1/2 கப் சர்க்கரை
2 டேபிள் ஸ்பூன் தேன்
1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு
செய்முறை:
ஒரு மிக்ஸி ஜாரில் திராட்சை, சர்க்கரை,எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.பின் அதை வடித்து கொள்ளவும்.ஐஸ் கிரீம் மௌலடில் சிறிய துண்டு திராட்சை பழத்தை சேர்த்து, வடித்த கலவையை ஊற்றி பிரீஸரில் 4 மணி நேரம் வைத்து எடுக்கவும்.தண்ணீரில் காட்டி வெளியில் எடுத்து பரிமாறவும்.
The post பச்சை திராட்சை ஐஸ் appeared first on Dinakaran.