நொரம்பு மண் கடத்திய 3 பொக்லைன் பறிமுதல்

1 month ago 5

தர்மபுரி, நவ.21:நாய்க்கன்ஏரியில் வண்டல் மண் எடுக்க அனுமதி வாங்கி, நொரம்பு மண் வெட்டி கடத்துவதாக எச்.அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த விஏஓ தெய்வானை, அரூர் போலீசில் புகாரளித்தார். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு போலீசார் சென்றனர். போலீசார் வருவதை அறிந்து, 3 பொக்லைன் இயந்திரத்தை விட்டு விட்டு கடத்தலில் ஈடுபட்டவர்கள் தப்பியோடி விட்டனர். இதையடுத்து 3 பொக்லைனையும் பறிமுதல் செய்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post நொரம்பு மண் கடத்திய 3 பொக்லைன் பறிமுதல் appeared first on Dinakaran.

Read Entire Article