நேற்று பெய்த கனமழையால் திருச்செந்தூரில் வீடுகளில் புகுந்த மழைநீர் மின் மோட்டார் மூலம் மழைநீர் வெளியேற்றம்

2 months ago 9
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து வீடுகளில் புகுந்த மழைநீரை, குடியிருப்புவாசிகள் மின் மோட்டார் மூலமும், வாளிகளில் இறைத்தும் வெளியேற்றினர். ஜீவா நகர் மற்றும் மீனவர் காலனி பகுதிகளில் வீடுகளுக்குள் புகுந்த மழைநீரால் உடமைகள் சேதமடைந்த நிலையில், மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
Read Entire Article