நேபாளத்தில் கடும் வெள்ளம் – ஒன்றிய அரசு அறிவுரை

2 months ago 24

டெல்லி: நேபாளத்தில் கடும் வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில் அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க ஒன்றிய அரசு அறிவுறுதியுள்ளது. நேபாளத்தில் உள்ள இந்திய தூதரகத்துக்கு ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. நேபாளத்தில் உள்ள இந்திய தூதரகத்தை +977-9851316807 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு உதவி கோரலாம் என்று தெரிவிக்காப்பட்டுள்ளது.

The post நேபாளத்தில் கடும் வெள்ளம் – ஒன்றிய அரசு அறிவுரை appeared first on Dinakaran.

Read Entire Article