நெல்லையில் மண் அரிப்பை தடுக்க கடற்கரைப் பகுதியில் நடப்பட்ட மரக்கன்றுகள்

4 months ago 19
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே ஆவுடையாள்புரம் கிராம கடற்கரைப் பகுதியில் மண் அரிப்பைத் தடுக்கும் வகையில் மரக்கன்றுகள் நடப்பட்டன. மனிதம் காப்போம் அறக்கட்டளை சார்பில் பத்துக்கும் மேற்பட்ட கடற்கரை கிராமங்களை சேர்ந்த மக்கள், நிழல் தரும் மரக்கன்றுகளை நட்டனர். மரக்கன்றுகளுடன், 70-க்கும் மேற்பட்ட பனை விதைகளும் ஊன்றப்பட்டன.
Read Entire Article