நெல்லை: கொலை வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. 2009-ல் வீரவநல்லூரில் நடந்த கொலை வழக்கில் 7 பேருக்கு தலா ஒரு ஆயுள் தண்டனையும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
The post நெல்லையில் கொலை வழக்கில் 4 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை!! appeared first on Dinakaran.