நெல்லையில் ‘கிராமத்துக் காவல்’ திட்டம் தொடக்கம்

2 weeks ago 4


நெல்லை: திருநெல்வேலி மாவட்டத்தில் காவல்துறை சார்பாக ‘கிராமத்துக் காவல்’ திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. காவல்துறையினரை எளிதில் அணுகும் வகையில் ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒரு காவலர் நியமனம் செய்யப்பட்டுள்னனர். கிராமத்திற்கு ஒதுக்கப்பட்ட காவலர் வாரத்தில் 2 நாட்கள் கிராம மக்களை சந்திப்பார். திருநெல்வேலி மாவட்டம் முழுவதிலும் 7,077 சிசிடிவிக்கள் நிறுவப்பட்டுள்ளன என காவல்துறை தெரிவித்துள்ளது.

The post நெல்லையில் ‘கிராமத்துக் காவல்’ திட்டம் தொடக்கம் appeared first on Dinakaran.

Read Entire Article