நெல்லையப்பர் கோயில் தேரோட்டத்தை ஒட்டி ஜூலை 8-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

1 week ago 6

நெல்லையப்பர் கோயில் தேரோட்டத்தை ஒட்டி ஜூலை 8-ம் தேதி பள்ளி, கல்லூரிகள், அனைத்து மாநில அரசு அலுவலகங்கள், நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளது. உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஜூலை 19-ம் தேதி வேலை நாளாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

The post நெல்லையப்பர் கோயில் தேரோட்டத்தை ஒட்டி ஜூலை 8-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article