நெல்லை: நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். தளபதி சமுத்திரம் கீழூர் தேசிய நெடுஞ்சாலையில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்தில் பெண் உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.
The post நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.