நெல்லை இஎஸ்ஐசி மருத்துவமனையில் டாக்டர்கள் தேர்வு

3 days ago 3

பணியிடங்கள் விவரம்:

i) Medical Oncology:
Part-Time Super Specialist: 1 இடம் (பொது)
ii) Full Time Specialist
a. Accident & Emergency- 1
b. General Medicine-1
c. Ophthalmology-1
d. Radiology-1.

மேற்குறிப்பிட்ட 4 இடங்களில் 2 இடங்கள் பொது பிரிவினருக்கும், ஒபிசி, எஸ்சி பிரிவினருக்கு தலா ஒரு இடமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
iii) Senior Resident (3 years):
a. Anaeshesiology – 3
b. General Medicine- 3
c. General Surgery-2
d. Paediatrics-1
மேற்குறிப்பிட்ட 9 இடங்களில் பொது பிரிவினருக்கு 6 இடங்களும், எஸ்சி பிரிவினருக்கு 2 இடங்களும், எஸ்டி பிரிவினருக்கு ஒரு இடமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
iv) Junior Resident (1 year)
a. Accident & Emergency -2 (பொது)கல்வித்தகுதி உள்ளிட்ட கூடுதல் விவரங்களுக்கு www.esic.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: 28.03.2025 (வெள்ளி).வருகையை பதிவு செய்யும் நேரம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை.

The post நெல்லை இஎஸ்ஐசி மருத்துவமனையில் டாக்டர்கள் தேர்வு appeared first on Dinakaran.

Read Entire Article