நெல்லை அ.தி.மு.க நிர்வாகிகளின் ஆதரவாளர்களிடையே கைகலப்பு

2 months ago 12
நெல்லையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில்  நடைபெற்ற மாநகர அதிமுக நிர்வாகிகள் கள ஆய்வு ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முன்னாள் மாவட்டச் செயலாளர் பாப்புலர் முத்தையா, இந்நாள் மாவட்டச் செயலாளர் கணேஷ்ராஜாவின் செயல்பாடுகள் குறித்து விமர்சித்தார். இதனால் இருதரப்பு ஆதரவாளர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக முற்றியது. உடனே மேடையில் இருந்த வேலுமணி இரு தரப்பினரையும் சமாதானம் செய்தார்.
Read Entire Article