பணி: Executive Engineer.
மொத்த காலியிடங்கள்- 160.
பொறியியல் பாட வாரியாக காலியிடங்கள் விவரம்:
Mechanical- 89, Electrical- 41, Civil-30. இடஒதுக்கீடு விவரங்களை இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
தகுதி: சம்பந்தப்பட்ட பொறியியல் பாடப்பிரிவுகள் அல்லது அதற்கு இணையான பாடப்பிரிவுகள் ஏதாவது ஒன்றில் பி.இ.,/பி.டெக்., பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.70,000- 2,00,000.
வயது: 01.01.2024 அன்று பொதுப் பிரிவினர் 36க்குள் இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.
கட்டணம்: பொது/ பொருளாதார பிற்பட்டோர்/ஒபிசியினருக்கு ரூ.800/-. எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு ரூ.300/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். நேர்முகத் தேர்வு பற்றிய விவரங்கள் இ. மெயில் மூலம் சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிவிக்கப்படும்.www.nlcindia.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிகக வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 17.12.2024.
The post நெய்வேலி நிலக்கரி கழகத்தில் 160 இடங்கள் appeared first on Dinakaran.