டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது

2 hours ago 2

டெல்லி: டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. 70 தொகுதிகள் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பதிவாகும் வாக்குகள் பிப்.8ம் தேதி எண்ணப்படுகிறது. டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 57.7% வாக்குகள் பதிவாகியுள்ளன.

The post டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது appeared first on Dinakaran.

Read Entire Article