நூற்றாண்டை எட்டிய ஆர்எஸ்எஸ் அமைப்பு: மத்திய இணையமைச்சர் எல்.முருகன், அண்ணாமலை வாழ்த்து

5 months ago 29

சென்னை: ஆர்எஸ்எஸ் அமைப்பு நூற்றாண்டை எட்டியதையொட்டி, அரசியல் தலைவர்கள் வாழ்த்து கூறியுள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:

மத்திய இணையமைச்சர் எல்.முருகன்: உலகின் ஆகச்சிறந்த தத்துவமான இந்துத்துவத்தை பிரபஞ்சத்துக்கு அளித்த ஆர்எஸ்எஸ் எனும் மாபெரும் அமைப்பு நூற்றாண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. மாணவர்கள், இளைஞர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் என சமூகத்தின் அனைத்து துறைகளிலும் ஆழமாக வேர் பதித்து சங்கம் செய்து வரும் பணிகள் அளப்பரியது.

Read Entire Article