நீலகிரி மாவட்டம் கோரஞ்சால் பகுதியில் கார், ஆட்டோ நேருக்கு நேர் மோதி விபத்து

3 months ago 27
நீலகிரி மாவட்டம் பந்தலூரை அடுத்த கோரஞ்சால் பகுதியில் சாலை வளைவில் திரும்பும்போது ஆட்டோவும் காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தின் சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கேரளாவைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது மனைவி மற்றும் 4 வயது குழந்தையுடன் உதகைக்கு சுற்றுலா வந்த நிலையில் மதுபோதையில்  காரை இயக்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சாலை வளைவில் திரும்பும்போது வேகமாக வந்த கார் மோதி ஆட்டோ கவிழ்ந்ததாக போலீசார் தெரிவித்தனர். 
Read Entire Article