நீட் தேர்வு தொடர்பாக வரும் 9ம் தேதி சட்டமன்ற அனைத்து கட்சி கூட்டம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

18 hours ago 3

சென்னை: நீட் தேர்வு தொடர்பாக வரும் 9ம் தேதி சட்டமன்ற அனைத்து கட்சி கூட்டம் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மருத்துவ துறையில் நாட்டிற்கே முன்னோடியாக தமிழ்நாடு திகழ்கிறது: நீட் தேர்வு முறை செயல்படுத்தப்பட்ட பின்னர் ஏழை, கிராமப்புற மாணவர்களுக்கு மருத்துவ படிப்பு எட்டாக்கனியானது; நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது என்று அனைவரிடத்திலும் கருத்து உள்ளது எனவும் முதல்வர் பேசியுள்ளார்.

The post நீட் தேர்வு தொடர்பாக வரும் 9ம் தேதி சட்டமன்ற அனைத்து கட்சி கூட்டம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Read Entire Article