​நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும்: பாமக, மார்க்சிஸ்ட் ​வலியுறுத்தல்

1 week ago 3

சென்னை: மாணவர்​களின் உயரை குடிக்​கும் நீட் தேர்​வில் இருந்து தமிழகத்​துக்கு விலக்க அளிக்க வேண்​டும் என பாமக தலை​வர் அன்​புமணி, மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்சி மாநில செய​லா​ளர் பெ.சண்​முகம் ஆகியோர் வலி​யுறுத்​தி​யுள்​ளனர்.

அன்புமணி: நீட் தேர்​வில் வெற்​றி​பெற முடி​யுமா என்ற அச்​சத்​தில் மேல்​மரு​வத்​தூரை சேர்ந்த கயல்​விழி என்ற மாணவி தற்​கொலை செய்து கொண்​டிருப்​பது அதிர்ச்​சி​யளிக்​கிறது. அவரது குடும்​பத்​தினருக்கு ஆழ்ந்த இரங்​கலை தெரி​வித்​துக் கொள்கிறேன்.

Read Entire Article