நிலத்தகராறில் இருதரப்பினர் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்ட சிசிடிவி காட்சி

2 months ago 9
திருநெல்வேலி மாவட்டம், தச்சநல்லூர் அருகே சுமார் ஒன்றரை ஏக்கர் நிலத்திற்கு சொந்தம் கொண்டாடி மோதிக் கொண்ட இருதரப்பினர் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக் கொள்ளும் காட்சி அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. 36 பேருக்கு அரசு பட்டா போட்டு கொடுத்த நிலத்தில் மாரி என்பவர் விவசாயம் செய்து வருவதாக கூறி நாராயணன் என்பவர் அதனை தடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாரியும், நாராயணனும் தனித்தனியாக அளித்த புகாரை தச்சநல்லூர் போலீசார் விசாரித்து வரும் நிலையில், மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.  
Read Entire Article