நிபா வைரஸ் பாதிப்பு: கேரளாவில் 6 மாவட்டங்கள் உஷார்

2 days ago 2

கோழிக்கோடு: கேரளாவில் பாலக்காடு மாவட்டத்தில் நிபா வைரஸ் பாதிப்புக்கு ஒருவர் உயிரிழந்துள்ளார். 6 மாவட்டங்களில் நிபா வைரஸ் பாதிப்பை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர், வயநாடு, திருச்சூரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டது.

The post நிபா வைரஸ் பாதிப்பு: கேரளாவில் 6 மாவட்டங்கள் உஷார் appeared first on Dinakaran.

Read Entire Article