மதுரை மாநகராட்சியில் மேலும் 4 ஊழியர்கள் சஸ்பெண்ட்

4 hours ago 4

மதுரை: மதுரை மாநகராட்சியில் ரூ.150 கோடி சொத்து வரி மோசடி விவகாரத்தில் மேலும் 4 ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். கடந்த வாரம் 7 ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் தற்போது மேலும் 4 பேர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

The post மதுரை மாநகராட்சியில் மேலும் 4 ஊழியர்கள் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Read Entire Article