நாய்க்கு விஷம்: பகுஜன் சமாஜ் முன்னாள் நிர்வாகி கைது

3 months ago 21


திருவள்ளூர்: திருவள்ளூரில் பிரியாணியில் விஷம் வைத்து நாய்களை கொன்ற -பகுஜன் சமாஜ் கட்சி முன்னாள் நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். விஷம் வைத்து 50-க்கும் மேற்பட்ட நாய்களை கொன்ற பகுஜன் – சமாஜ் கட்சி முன்னாள் மாவட்டச் செயலாளர் வெற்றிவேந்தன் கைது செய்யப்பட்டார். விலங்குகள் வதை தடுப்புச் சட்டம் 325 BNS 11(1)(1) என்ற பிரிவின் கீழ் போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

The post நாய்க்கு விஷம்: பகுஜன் சமாஜ் முன்னாள் நிர்வாகி கைது appeared first on Dinakaran.

Read Entire Article