நாமக்கல்லில் தனியார் வங்கி ஊழியர் வீட்டில் 3 பேர் சடலமாக மீட்பு

2 hours ago 2

நாமக்கல்: பதி நகரில் பகுதியில் வசித்து வந்த, தனியார் வங்கி ஊழியர் பிரேம் ராஜ் என்பவரது மனைவி மோகனப்பிரியா (33) மகள் பிரினிதி (6), மகன் பிரனிஷ் (1.1/2) ஆகிய 3 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். பிரேம்ராஜ் கடிதம் எழுதி வைத்துவிட்டு தலைமறைவாகியுள்ளார். சடலங்களைக் கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post நாமக்கல்லில் தனியார் வங்கி ஊழியர் வீட்டில் 3 பேர் சடலமாக மீட்பு appeared first on Dinakaran.

Read Entire Article