நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 10 காசுகள் குறைவு

5 hours ago 2

நாமக்கல்,

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 575 காசுகளாக இருந்து வந்தது. நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை 10 காசுகள் குறைக்க முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 565 காசுகளாக குறைந்து உள்ளது.

கறிக்கோழி கிலோ ரூ.110-க்கும், முட்டைக்கோழி கிலோ ரூ.97-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்பட வில்லை என பண்ணையாளர்கள் தெரிவித்தனர். கடந்த இரு வாரங்களாக தொடர்ச்சியாக உயர்ந்து வந்த முட்டை கொள்முதல் விலை நேற்று குறைக் கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article