தருமபுரி : நான் நினைக்கும் போதுதான் ஆஜராவேன் என்று நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், “எத்தனை வழக்குகள் போட்டாலும் பயப்படமாட்டேன்; நான் ஓடிப்போகப்போவது இல்லை. நான் நினைக்கும் போதுதான் ஆஜராவேன். நான் வரவில்லை என்று எப்போதும் கூறவில்லையே?; சம்மன் நான் படிப்பதற்கா, நாட்டு மக்கள் படிப்பதற்கா?. வீட்டில் நான் இல்லாதது தெரிந்தும் சம்மனை ஒட்டச் சென்றது ஏனசம்மனை கிழிக்காமல் பூஜை அறையிலா மாட்ட முடியும்?,”இவ்வாறு தெரிவித்தார்.
The post நான் நினைக்கும் போதுதான் ஆஜராவேன் : சீமான் பேட்டி appeared first on Dinakaran.